வெடித்தது பெரிய சண்டை.!! கடும் கோபத்தில் சேரை வைத்து காதலி அபிராமியை அடிக்க சென்ற முகேன்! ஷாக் ஆன பார்வையாளர்கள்

பிக்பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் வனிதா உள்ளே சிறப்பு விருந்தினராக சென்றதால் பிக்பாஸ் வீடு இன்று சண்டையில் இன்னும் அதிகமாகவே களைகட்டுகின்றது என்று கூறலாம். அபியிடம் அவரது காதலைக் குறித்து காரசாரமாக பேசிய வனிதா அதன் பின்பு ஒன்றும் தெரியாதது போன்று இருக்கிறார். நேற்றைய தினத்திலிருந்து வனிதா யாரையும் விட்டு வைக்காமல் இந்த வீட்டில் உறவு என்ற வார்த்தைக்கு இடமே இல்லை என்ற அளவிற்கு நடந்துகொள்கிறார். வனிதாவின் பேச்சைக் கேட்ட அபிராமி முகேனிடம் சண்டையிடுகிறார். ஒரு கட்டத்தில் இந்த சண்டை ஆக்ரோஷமாக கைகலப்பாக மாறுவது போன்ற ப்ரொமோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது.