பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த பிரபலம்- கொண்டாட்டத்தின் உச்சத்தில் போட்டியாளர்கள், யாரு அது பாருங்க

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ப்ரீஸ் டாஸ்கை நடத்தி வருகிறார்கள். இதில் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எதிர்பாராத வகையில், சர்ப்ரைஸாக உள்ளே போட்டியாளர்களின் உறவினர்கள் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்கள். முதன்முதலாக முகெனின் தாயார் மற்றும் தங்கை நிகழ்ச்சிக்குள் வந்தனர். இன்று வேறொரு பிரபலத்தின் குடும்ப உறுப்பினர்கள் யாராவது வருவார்கள் என்று போட்டியாளர்கள் என்று எதிர்பார்த்த நிலையில்  சேரன் வந்தததும் ஆச்சர்யப்பட்டுள்ளனர்.

லொஸ்லியா சேரனை கட்டியணைதும், தர்ஷன் சேரனை தூக்கியும் கொண்டாடியுள்ளார்கள்.  சேரன் அவர்கள் வீட்டிற்குள் வருகிறார். மாஸ் பாடலுடன் அவர் எண்ட்ரீ கொடுத்த போட்டியாளர்கள் அனைவருமே படு கொண்டாட்டமாக அவரை வரவேற்கிறார்கள். வைரலாகும் அந்த புரொமோ வீடியோ இதோ ,