10 வருடத்திற்கு பின் மகளை காண விருப்பமில்லாமல் வந்த தந்தை..!! காலில் விழுந்து கதறிய அழுத லொஸ்லியா..! உணர்ச்சிவசமான வீடியோ

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்துள்ளார்கள். இதில் போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களும் எதிர்பாராத வகையில், சர்ப்ரைஸாக உள்ளே போட்டியாளர்களின் உறவினர்கள் நுழைந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்கள். முதன்முதலாக முகெனின் அம்மா மற்றும் தங்கை வந்து அவரை சந்தோஷப்படுத்தினார்கள். அடுத்து யார் வருவார் என்று பார்த்தால் சேரன் ரீ-எண்ட்ரீ கொடுத்தார். இந்நிலையில் வெளியான ப்ரோமோவில் சேரன் உள்ளே வந்து சர்ப்ரைஸ் தந்ததை அடுத்து, லொஸ்லியாவின் தந்தை வீட்டிற்குள் நுழைந்துள்ளார்.

சுமார் 10 வருடங்களுக்கு பின்னர் தந்தையை கண்டதால் லொஸ்லியா உணர்ச்சியை கட்டுப்படுத்தமுடியாமல் அழுத்துவிட்டார். இதைக்கண்ட மற்ற போட்டியாளர்கள் சோகத்தில் உணர்ச்சிவசப்பட்டே காணப்பட்டார்கள்.