பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா போட்ட குத்தாட்டம்! லீக்கான காட்சி… வியக்கும் ரசிகர்கள்

பிக் பாஸ் முடிந்து சில நாட்கள் ஆனாலும் அதை பற்றிய பேச்சு சமூகவலைத்தளத்தில் குறைந்தபாடு இல்லை. இதேவேளை, எந்த சீசனிலும் இல்லாத வகையில் இந்த பிக் பாஸ் சீசன் தான் காதல் காவியமாய் உள்ளது. பிக் பாஸ் தமிழ் 3 ஆரம்பித்த நாளில் இருந்தே லவ் கேமை தான் கண்டெண்ட் ஆக்கினார்கள். இந்த முறை மலேசிய இசைக் கலைஞர் முகென் டைட்டிலை வென்றார். இரண்டாவது இடத்தை டான்ஸ் மாஸ்டர் சாண்டி பிடித்தார். மூன்றாவது இடத்தை ஈழத்து பெண் லொஸ்லியா பெற்றிருந்தார். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லொஸ்லியா ரசிகர்களுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார். இது குறித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைராகி வருகின்றது.