ஒயின் ஷாப்பில் இளம்பெண் !..அதிர்ச்சியில் வாயடைத்துப் போன குடிமகன்கள்! வைரலாகும் வீடியோ!!!

சமீபகாலமாக பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் ஒன்றும் குறைவதாக தெரியவில்லை. நாட்டில் பெண்களை துண்டூருதும் மிருக தன்மை வாய்ந்த நபர்கள் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர். டாக்டர் ப்ரியங்காவிற்கு அரங்கேறிய கொடூர சம்பவம் நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்று தான். பல பெண்கள் போராட்டங்களில் கலந்து கொண்டும் வருகின்றனர்..  நாட்டில் திறமை வாய்ந்த பல பெண்கள் இருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் ஒயின் ஷாப் ஒன்றிற்கு சென்று மிகவும் சர்வ சாதாரணமாக மது வாங்கி அருந்திய காட்சி அங்குள்ள மது பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த காட்சியில் பெண் ஒருவர் மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டிலை வாங்கி வந்து தண்ணீர், சோடா, ஸ்நாக்ஸ் எதுவும் எடுத்துக்கொள்ளாமல் நொடிப்பொழுதில் பாட்டிலை திறந்து குடித்துள்ளார்.

இளம்பெண்ணின் இந்த செயலைக் கண்ட அங்கு சுற்றியிருந்த மனிதர்கள் எல்லாரும் அதிர்ச்சியில் உறைந்து போய் நிற்கின்றனர்.பல சமூக விஷயங்களில் ஈடும் படும் பெண்களுக்கு மத்தியில் இப்படி பட்ட சில பெண்களும் உள்ளனர் என்பது நமக்கு அதிர்ச்சியை தான் தருகிறது.