நிச்சயதார்த்தம் வரை சென்று திருமணத்தை நிறுத்தியது ஏன்? முதன் முறையாக விளக்கம் அளித்த பிரபல நடிகை!!!

நடிகை ரஷ்மிக மந்தன தமிழ், தெலுகு, கன்னடம் என பல மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் ஒரு நடிகை.. நடிகை ராஷ்மிக கிறுக்கி பார்ட்டி என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாக்கு என்ட்ரி ஆனார்..ராஷ்மிகா தற்போது இவர் தான் தெலுங்கு சினிமாவின் சென்சேஷன் நடிகர். தமிழில் ராஷ்மிகா கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இந்த ஆண்டு வெளியாகி நன்றாக ஓடிய டியர் கராத்தே படத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஷ்மிகா தெலுங்கி நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை காதலித்தார் என்பது உலகமே அறியும், இருவருக்கும் நிச்சயதார்த்தம் கூட நடந்தது. ஆனால், காதலித்த போது இரண்டு வருடங்கள் காத்திருப்போம் என்று முடிவு செய்தோம், ஆனால், இரண்டு வருடத்தில் நிறைய பட வாய்ப்புக்கள் வந்தது.

அந்த நேரத்தில் திருமணம் செய்தால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள், அதன் காரணமாகவே திருமணத்தை நிறுத்தினேன் என கூறியுள்ளார்.  தற்போது நடிகை ராஷ்மிக தமிழ் படமான சுல்தான் படத்தில் நடித்து வருகிறார்.