கயிற்றில் தொங்கிய பிரபல சின்னத்திரை நடிகையின் கணவர்! கரணம் என்ன? திடுக்கிடும் தகவல்கள்!!!

தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகவும் துணை நடிகையாகவும் இருந்து வருகிறார் நடிகை ரேகா. இவர் கோபிநாத் என்பவரை காதலித்து திருமனம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும், கோபிநாத் டி.வீ.எஸ் காலனியில் உள்ள ஒரு தனியார் விளம்பர நிறுவனத்தில் மானேஜராக மணிபுரிந்து வந்துள்ளார். கோபிநாத்திற்கு தான் வேலை செய்யும் இடத்தில ஒரு பெண்ணுடன் தவறான உறவு இருந்ததால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அதற்கும் மேல் கடன் பிரச்னை இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அவரை மிகுந்த கொழப்பத்திற்கு ஆளாகியுள்ளது . நேற்று தனது மனைவி ரேகாவுடன் ஏற்பட்ட தகராறினால் மன உளைச்சலுக்கு ஆளாகி அலுவலகத்திற்கு சென்ற கோபிநாத்  கயிற்றில் தொங்கினார்  என தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த  தவறான முடிவிற்கு பின் வேறு எதாவது காரணங்கள் இருக்கிறதா என்று மேலும் விசாரணையில் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். பிரபல சின்ன திரையின் நடிகை ஒருவரின் கணவர் இப்படி தவறான முடிவை எடுத்தது அனைவரின் மத்தியில் மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது