அசைவில்லாமல் சடலமாக கிடந்த குரங்கை காப்பாற்ற மற்றொரு குரங்கு என்னவெல்லாம் செய்தது தெரியுமா.? கடைசியில நடந்த அதிசயத்தை பாருங்க ..

பொதுவாகவே குரங்கு எந்த வேலை செய்தாலும் அதை சின்னா பின்னமாக்கிவிடும். அதனால் தான் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் என சொல்வார்கள். ஆனால் அந்த பழமொழியை எல்லாம் மாற்றியமைத்து குரங்கு ஒன்று அசத்தியுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனச் சொல்வார்கள்.

அதை மெய்பிக்கும் வகையில் குரங்குகளும் மனிதர்களைப் போலவே சில சேட்டைகள் செய்வதைப் பார்த்திருப்போம். கையால் பழங்கள் உள்ளிட்டவற்றை சாப்பிடும்போதும் அதில் அப்படியே மனிதர்களின் சாயல் இருக்கும்.

குரங்குக்கு ஐந்தறிவு என்பதைத் தாண்டி பெரும்பாலான விசயங்கள் ஒத்துப்போகும் தன்மை கொண்டவையே.  சில நாட்களுக்கு முன்னர் ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடந்த குரங்கை மற்றொரு குரங்கு காப்பாற்றிய காணொளியை பார்த்தால் பிரமிச்சி போயிடுவீங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*