அடக்கடவுளே…! ரேகா நாயருக்கு இவ்வளவு கஷ்டமா…? மத்தவங்க சொல்ல தயங்கும் விஷயத்தை இப்படி போட்டு உடைச்சிட்டாங்களே…!!

0
8
rekha nayar emotional interview
rekha nayar emotional interview

பிரபல சின்னத்திரை நடிகை ரேகா நாயர் சினிமாவிலும் பத்துக்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பார்த்திபனின் இரவின் நிழல் படத்திலும் ரேகா நாயர் நடத்துள்ளார். இதில் ராணி என்ற கதாபாத்திரத்தில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக நடித்திருந்த நிலையில் இந்த நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

rekha nayar emotional interview
rekha nayar emotional interview

இருப்பினும் மேலாடை இன்றி அரை நிர்வாணமாக நடித்துள்ளார் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிள் நடந்த சம்பவங்கள் குறித்து பேசி இருக்கிறார்.

rekha nayar emotional interview
rekha nayar emotional interview

அதில் குடும்ப கஷ்டத்தின் காரணமாக 17 வயதில் திருமணம் செய்து கொண்டாராம். 18 வயது இருக்கும் போது குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே அவருடைய கணவர் சில காரணங்களால் இவரை விட்டு பிரிந்து போய்விட்டாராம்.

rekha nayar emotional interview
rekha nayar emotional interview

இதனை அடுத்து இவர் குடும்பத்தை கவனிக்க பல கஷ்டங்களை சந்தித்து வந்துள்ளார். இதனை அடுத்து இதனுடைய 35 வது வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம். பலரும் தங்களுடைய குடும்ப விஷயங்களை பேச தயங்கும் நிலையில் ரேகா நாயர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.