அடடா.., என்ன மனசுங்க இந்த தாத்தாவுக்கு.. அவர் செய்த காரியத்தை கொஞ்சம் நீங்களே பாருங்க .,

நமது மக்கள் அதிக அளவில் செல்ல பிராணிகளை வளர்த்து வருகின்றனர் ,அதில் ஒரு சிலர் பணம் கொடுத்ததும் வாங்குகின்றனர் ,இந்த வாயில்லாத ஜீவனை குழந்தை போல வளர்த்து வருகின்றனர் நமது நாட்டு மக்கள் ,இந்த மக்களுக்கு நன்றியாக இந்த நாய் போன்ற விலங்குகள் இருந்து வருகின்றது ,

இதனால் மக்கள் பலரும் தைரியத்துடன் வெளியில் செல்ல முடிகிறது ,ஏனென்றால் வெளியாட்களை பார்த்தால் இந்த நாயானது சுலபமாக அதின் மோப்ப சக்தியின் மூலம் கண்டறிகின்றது , இதனால் அவர்களின் வீட்டின் காவலுக்காக இந்த உயிரினத்தை வளர்த்து வருகின்றனர் மக்கள் ,

ஆனால் தெருவில் சுற்றிவரும் நாய்கள் ஊர் முழுவதையும் பாதுகாத்து வருகின்றது , சில நாட்களுக்கு முன்னர் உணவில்லாமல் தவித்த வாயில்லா ஜீவ ராசிகளுக்கு தனது கையாலே செய்த உணவினை கொண்டுவந்து நாய்களுக்கு உணவளித்த முதியவரை பாருங்க , இதோ அந்த காணொளி உங்களுக்காக .,