அடடே .., இவங்க தான் விசுவின் மூன்று மகள்களா .? பாக்க சினிமா நடிகை மாதிரி இருக்காங்களே !! UNSEEN புகைப்படம் உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் பல்வேறு நடிகர் உள்ளனர் , அவர் அவர்களுக்கென்று ஒரு தனி துவமானது இருக்க கூடும் ,அந்த தனி துவதினால் மட்டுமே இவ்வுலகில் ஓங்கி ஒலிக்க செய்கிறார்கள் , அதில் ஒரு சிலர் பிரகாசம் அடையாமல் சென்றும் விடுகிறார்கள் அந்த வகையில் 80 கால கட்டங்களில் கலக்கிய நடிகர்,

இயக்குனர் என்று பன்முக திறமைகளை கொண்ட விசு தான் ,இயக்கம், நடிப்பு, தயாரிப்பு என ஒரு சில திறமைகளை உள்ளடக்கியவரும் உண்டு. அந்த வரிசையில் இவரும் ஒருவர் தான். நடிகர், இயக்குனர், பேச்சாளர் என பன்முக திறமைகள் கொண்டவர் விசு அவர்கள். அண்மையில் காலமானார். 1970 களின் ஆரம்ப காலகட்டத்தில் விசு டிராவல் ஏஜெண்டாக இருந்தாராம்.

திரையில் உள்ளவர்கள் அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களை வெளி உலகில் காட்டுவதற்கு மிகுந்த தயக்கம் காட்டுவது வழக்கம் அந்த வகையில் விசு அவர்களை பற்றி சொல்லவே தேவை இல்லை காரணம் அப்பொழுது இருந்த பெண்கள் வெளி வருவதே ஒரு பெரிய அதிசயம் தான் , இதோ அவரது குடும்பத்தின் RARE புகைப்படம் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*