அடடே இவரும் இருக்காரா?…. விஜய்யின் வாரிசு படத்தில் பிக்பாஸ் பிரபலம்….. யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி என்று அனைவராலும் அறியப்படும் நடிகர் விஜய். மேலும், தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய். மிகப்பெரிய எதிர்பார்ப்பை எதிர வைத்து வரும் இந்த திரைப்படம் வருகின்ற 2003 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

. இப்படத்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வபோது இணையத்தில் வைரலாகி வருகின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கம் இப்படத்தை தில் ராஜு இயக்,

விஜய் உடன் ஏராளமான நடிகர்கள் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில் தற்போது பிக் பாஸ் பிரபலம் விஜயின் வாரிசு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் முதல் சீசனில் கலக்கிய கணேஷ் வெங்கட்ராமன் வாரிசு திரைப்படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*