அடேங்கப்பா .., இது தான் நடிகர் பாண்டியனோட வீடா .? எவ்ளோ சூப்பரா இருக்கு பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 80 – 90 கால கட்டம் வரையில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருந்தவர் தான் நடிகர் பாண்டியன், இவர் தமிழில் பல நடிகர்களோடு சேர்ந்து பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் இயக்குனர் பாரதி ராஜா இயக்கத்தில் மண் வாசனை என்ற திரை படத்தில் தான் அறிமுகம் ஆனார் ,

முதல் திரைப்படமே பிளாக் பஸ்டராக அதற்கு பிறகு பல்வேறு திரைப் படங்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது , அதையும் சரியாக பயன்படுத்தி கொண்ட இவர் ஒட்டுமொத்தமாக 75 திரைப்படங்கள் தமிழில் நடித்துள்ளார் , இவரை நம்முள் ஒரு சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,

இவர் aiadmk கட்சியில் உறுப்பினராக இருந்து வந்தார் , 2008 யில் நுரை ஈரல் பிரச்சனை ஏற்பட்டு உயிர் இ ழந்தார் , தற்போது இவரது வீடு ஒன்று விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது அந்த விப்ரமாண்டமான வீட்டை இந்த காணொளியில் மூலமாக பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*