
முன்பு வாழ்ந்து கொண்டிருந்த மக்கள் உணவிலும் , அறிவிலும் வல்லவர்கள் தான் , சொல்லி கொடுக்க யாரும் இல்லாத நிலையில் பல்வேறு அறிவுசார் வாக்கியங்களையும் , வாழ்க்கையின் தத்துவங்களையும் , வாழ்வின் நுணுக்கங்களையும் மிக தெளிவாக கூறுவார்கள் ,
இவர்களை போல் அறிவு மிக்க மனிதர்களுக்கு யாரும் அங்கீகாரமானது கொடுப்பது கிடையாது , இதனாலே இந்த திறமைமிக்க மாந்தர்கள் இவர்களுக்கும் தெரியாமலே மறைந்து விடுகின்றனர் , ஆனால் பல்வேறு திறமைகளை தொலைபேசியின் மூலமாக மற்றொருவர் தெரிந்து கொள்கின்றார் ,
அந்த வகையில் வயதனாக முதியவர் ஒருவர் எடை கணக்குகளை மிக துல்லியமாக வாயால் கணக்கிடும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் வியப்படைய செய்துள்ளது என்று சொல்லும் அளவிற்கு இந்த காணொளியானது இருந்து வருகின்றது அதை நீங்களே பாருங்க ..
Leave a Reply