அடேங்கப்பா…இவ்ளோ வசதி இருக்கா ..? இப்படி ஒரு வீட்டை நீங்கள் பார்த்திருக்கவே மாட்டீங்க.. வீடியோ உள்ளே..

தங்களுக்கென ஒரு சொந்த வீடு இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உள்ளது. அதுவும் அந்த வீட்டை பற்றி பல கனவுகள் இருக்கும். ஒவ்வொருவருக்கும் தங்களுடைய வீடு இந்த மாடலில் இருக்கவேண்டும், பல வசதி உள்ளதாக இருக்கவேண்டும் என்று நினைத்து வைத்திருப்பார்கள். அந்த வகையில் அழகான பல வீடுகளை பார்த்திருப்போம். இப்போதெல்லாம் வீடு கட்டுவதை விட அபார்ட்மெண்டில் கட்டிய வீட்டை வாங்கவே விரும்புகின்றனர்.

என்னதான் அப்படி வாங்கினாலும் நாமே கட்டுவது தான் மகிழ்ச்சி. பொதுவாகவே வீடு கட்டும் போது பார்த்து பார்த்து வீட்டின் உரிமையாளர்கள் கட்டுவார்கள். சமீபத்தில் பல்வேறு விதமாக வீடுகளை கட்டி வருகின்றனர். கட்டிய வீட்டை அப்படியே வேறொரு இடத்திற்கு மற்றும் அளவிற்கு டெக்னாலஜி வளர்ந்து விட்டது. இந்த காலத்தில் வீடு கூட ஸ்மார்ட் ஆக இருக்கவேண்டும் என்பதற்க்காக பல வசதியாக கட்டுகிறார்கள்.

இப்படித்தான் இங்கு ஒருவர் தான் காட்டிய வீட்டிற்கு அனைத்தும் ஸ்மார்ட் ஆகா இருக்க வேண்டும் என்பதற்க்காக மிக அழகாக கட்டி இருக்கிறார். அந்த வீட்டை பார்த்தால் ஏதோ வெளிநாட்டில் இருக்கும் வீடு போலவே இருக்கிறது. அந்த வீட்டில் பல வசதிகள் இருப்பதுபோலவும் மிகவும் பாதுகாப்பாகவும், உறுதியாகவும் கட்டி இருக்கிறார். இதை பார்த்தவர்கள் நம்ம ஊரில் இப்படி ஒரு வீடா என வியக்கின்றனர். இதோ அந்த விடீயோ..