அடேங்கப்பா ., சந்திரமுகி 2 திரைப்படத்திற்காக நடிகர் ராகவா லாரன்ஸ் எப்படி மாறிட்டாரு பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகரும் ,நடன இயக்குனரும் ஆன ராகவா லாரன்ஸ் ,இவர் தமிழ் ,தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ,இவர் வருடத்துக்கு ஒரு படம் என்பது போல் தான் நடித்து வருகின்றார் ,இவர் கமர்சியல் படங்களில் நடிப்பதை விட பேய் படங்களில் அதிக ஈடுபாடு கொண்டவராக இருந்து வருகின்றார் ,

இவர் நடிப்பது மட்டும் இல்லாமல் நடனத்தில் நாயகனாக இருந்து வருகின்றார் ,இவர் இதுவரை பல பேருக்கு இவரது சம்பள பணத்தில் உதவி செய்துவருகிறார் ,இதற்காகவே சில பேர் இவர்களின் ரசிகர்களாக இருந்து வருகின்றார் ,இவரை போல் இவரது தம்பியும் ஒரு துணை நடிகராக களம் கண்டு வருகின்றார் ,

இவரை பிடிக்காதவர்கள் என்று எவரும் இருக்கவே முடியாது அவ்வளவு நல்ல குணம் படைத்தவர் ,தற்போது இவர் நடித்து வரும் சந்திரமுகி 2 ஆம் பாகத்திற்காக இவற்றின் உடம்பை முழுவதுமாக மாற்றியுள்ளார் , அந்த புகைப்படத்தை பார்த்த இவரது ரசிகர்கள் மிகுந்த வியப்பில் திகைத்து வருகின்றனர் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*