அடேங்கப்பா ., நடிகர் அருண் விஜய் மகன் மற்றும் மகளா இது ? இவ்ளோ வளந்துட்டாங்களேயே !! இணையத்தில் வெளியான புகைப்படத்தை பாருங்க ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் 1995 யில் வெளிவந்த முறைமாப்பிள்ளை என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அருண் விஜய்,அந்த திரைப்படம் வெற்றியை தேடித்தரவில்லை என்றாலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் இவருக்கு கிடைத்துக்கொண்டே இருந்தன .

அதன்பின் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவருக்கு பாண்டவர் பூமி திரைபிப்படம் நல்ல வரவேற்பை பெற்று பெரிய பெயரை வாங்கிகொடுத்தது .அருண் விஜய் ஆரம்ப காலங்களில் பெரிய அளவில் ஒன்றும் ஜொலிக்க வில்லை, ஆனாலும் மனம் தளராமல் படங்களில் நடித்து கொண்டே இருந்தார்,அவர் நடிப்பிற்கு ஒரு இடைவேடை விட்டார் ,

அதை அடுத்து சில வருடங்களுக்கு பின் என்னை அறிந்தால் என்னும் படத்தில் விக்டர் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், அதில் இவரின் நடிப்பு திரைப்பட சுற்று வட்டாரங்களில் வெகுவாக பாராட்டப்பட்டது , தற்போது இவரது மகளின் புகைப்படமானது இணையத்தில் வெளியாகி உள்ளது, இதோ அந்த புகைப்படம் ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*