அடேங்கப்பா .. நடிகை பிரகதி இந்த வயசுலயும் உடற்பயிற்சி கூடத்தில் செய்யும் சாகசத்தை பாருங்க .,

பாக்யராஜ் இயக்கிய வீட்ல விசேஷங்க திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் நடிகை பிரகதி அவர்கள். இதை தொடர்ந்து இவர் தெலுங்கிலும் பிசியாக நடித்து வந்தார். மேலும் தமிழில் இவர், ஜெயம், சிலம்பாட்டம், தாரை தப்பட்டை உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவர் தற்போது அரண்மனை கிளி சீரியலில் மீனாட்சி கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார் ,

எனக்குத் தெரிந்து சின்னத்திரையில் வேற யாரும் இப்படியொரு கேரக்டரை தொடவில்லை என நினைக்கிறேன்!’’ என்கிறார் நடிகை பிரகதி அவர்கள். இந்நிலையில் தற்போது நடிகை பிரகதி வெளியிட்டுள்ள புதிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நடிகை பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும் .

இதனிடையே தற்போது உ டற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள். .. இந்த வயசுலயும் இப்படியா…? என வாயை பி ள ந்து பார்த்து வருகின்றனர். ஆண்களே சிரம படும் இந்த எடையை இவ்ளோ வயசுல இந்த பெண்மணி செய்யும் சாகசத்தை பாருங்க , இதோ இணையத்தில் அந்த காணொளி பதிவு உங்களுக்காக .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*