
தற்போது உள்ள காலகட்டங்ககளில் பல பேர் மன நிம்மதியை தேடி வெளியில் செல்கின்றனர் ,ஆனால் உங்களுக்காக நாங்கள் அணைத்து நகைச்சுவை நிறைந்த பதிவுகை சேகரித்து உங்களிடம் அளிப்பது மகிழ்ச்சியாக உள்ளது ,நீரின்றி அமையாது உலகு என்பார்கள் ஆனால் போன் இன்றி கிடையாது பொழுதுபோக்கு என்பது போல் ஆகி விட்டது,
இவற்றை காணும் பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறோம் , ஆனால் அதின் சேட்டைகள் நம் ஆழ் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது இந்த பதிவில் மனிதர்கள் செய்யும் சேட்டைகள் தான் அதிகம் ,அந்த வகையில் வயதான சமீபத்தில் வந்த ஓணம் பண்டிகையையொட்டி நிறைய இடங்களில் இது போன்ற விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது ,
இதில் இளைஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு இந்த விழாவை சிறப்பித்தனர் என்று தான் சொல்ல வேண்டும் , இந்த விளையாட்டில் விளையடுத்துபவர்களை பார்க்கும் போது தம்மை மீறியும் சிரிப்பானது வந்துவிடும் , இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் ..
Leave a Reply