அடேய் .. என்னடா இது .? வர வர உங்களோட சேட்டைக்கு ஒரு அளவே இல்லாம போச்சி !!

ஒரு சிலர் பொழுது போக்கிற்காகவும் , ஒரு சிலர் தின சரி வேலையாகவும் இதனை செய்து வருகின்றனர் , தற்போது உள்ள காலத்தில் தொலைபேசி என்பது நீங்காத இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் ,

இதனால் பலரும் பிரபலம் அடைந்துள்ளனர் எதோ ஒன்று செய்ய வேண்டும் என்பதற்காக இது போன்ற அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர் , இதனை பார்க்கும் போது பாவமாவும் இருக்கு , கொஞ்சம் பேர் பண்றத பார்த்தா சிரிப்பாவும் இருக்கு ,

குறிப்பாக மக்களிடத்தில் பிரபலம் அடைவதற்காக எதையும் செய்ய துணிந்து விட்டனர் , அப்படி ஒரு சில காட்சிகள் தான் காணொளியில் தொகுப்புகளை உங்களுக்கு வழங்கியுள்ளோம் இதனை பார்த்து நீங்க சிரிச்சிகிட்டே இருக்கலாம் ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*