அட , இது என்னங்க புது டெக்கினிகா ல இருக்கு !! இதை பயன்படுத்தி இவர்கள் என்ன செய்யறாங்கனு பாருங்க ..

திருமணம் என்பது ஒரு நீங்கா பந்தம் என்று பலர் சொல்லி கேட்டிருப்போம் , அந்த இரு மனங்கள் இணையும் நன்னாளில் சொந்தங்கள் , பந்தங்கள் என பலரும் வருகை புரிவது வழக்கம் தான் , இந்த விழாவில் மணமக்கள் செய்யும் சேட்டைகளும் , அளப்பறைகளும் அதிகம் ,

அதே சமயம் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று தான் சொல்ல வேண்டும் , அதற்கு பிறகு சாப்பாடு சாப்பிட பந்தியில் அமரும் சொந்தங்கள் சாப்பிட்டு அவர்கள் வயிறு நிரம்பியதை விட , அவர்களின் பாசத்தில் கவனித்து கொள்ளும் முறையே சிறந்தது ,

சமீபத்தில் அப்படி அமர்ந்திருந்த சொந்தங்கள் வியக்கும் வகையில் ஒரு நிகழ்வானது நிகழ்ந்தது அது என்னவென்றால் , சாப்டி பயன்படுத்தப்பட்ட வாழை இலையை சுத்தம் செய்வதற்காக ஒரு tissue பேப்பரை வைத்துள்ளனர் , இதனை பார்த்த பலரும் ஷா க் ஆனார்கள் , அதனை நீங்களும் பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*