அட ., எலிகளுக்குள் இப்படி ஒரு திறமையா .? நம்பவே முடியலையே !!

இந்த உலகில் ஒரு சிலர் செய்யும் விஷயமானது பார்க்கும் நம்மை வியக்க வைக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும் , தற்போது உள்ள காலங்களில் தொழில் நுட்பத்தின் வளர்ச்சியில் உலகில் நடக்கும் பல்வேறு விஷயங்களை எளிதில் தெரிந்து கொள்கிறோம் ,

எங்கு நடக்கும் செய்திகளையும் படமெடுத்து தொலைபேசியில் பதிவிட்டால் இணையத்தில் வைரலாகி அந்த காணொளியானது அனைவரும் பார்க்கும் படி அமைந்து விடுகிறது , இதனால் இதனை ஒரு வருமானம் ஈட்டும் ஒன்றாக கூட ஒரு சிலர் செய்து வருகின்றனர் ,

சமீப காலமாக பொழிந்து வரும் கனமழையினால் ரோடுகள் முழுவதும் வெல்ல காடாக காட்சி அளித்து வருகின்றது , சில நாட்களுக்கு முன் எலி ஒன்று அடர்ந்த தண்ணீரில் மாட்டி கொள்கிறது பிறகு அதன் அறிவை பயன்படுத்தி காலனியில் ஏறி பிறகு உயிர் பிழைத்த காட்சிகளை பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*