அட டேய்… யார் சாமி நீ..? எங்கபா இருந்த இத்தனை நாளா..? சிரிப்ப அடக்க முடியல பா…

தற்போது நமது மக்கள் மிகுந்த மன அழுத்தத்தாலும் , துன்பங்களிலாலும் பொதுமக்கள் மிகவும் இக்கட்டான சூழ்நிலைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,வாரம் முழுவதும் கஷ்டங்கள் படுகின்றனர் பின்பு ஒரு நாளில் ஊர் சுற்றிவிட்டு அந்த மன அழுத்தத்தை தவிர்த்து வருகின்றனர் ,

அவர்கள் கஷ்டங்களை எல்லாம் மறந்து போகும் வகையில் இந்த காணொளியானது இருக்கும் என்று நம்புகின்றேன் ,ஆதலால் இப்படிப்பட்ட வித்தியாசமான காணொளி மூலம் உங்களை சந்தோஷப்பட வைக்க எங்கள் குழுவானது உங்களுக்காக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ,

அந்த பதிவானது என்னவென்றால் நமது நாட்டில் பல்வேறு குடிமகன்கள் இருந்து வருகின்றனர் ,இதில் இவர்கள் செய்யும் அட்டுழியங்கள் கண்டு சிரிப்பு தான் வருகின்றது ,இதனை பார்த்தால் யாருக்கு தான் சிரிப்பு வராது ,இந்த பதிவானது இணையத்தில் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது .

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*