அட.., நடிகர் தனுஷா இது..? எவ்வளவு க்யூட்டா இருக்காரு…! இணையத்தில் வெளியான Rare புகைப்படம் உள்ளே…

நடிகர் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் இயக்குனர் கஸ்தூரிராஜாவின் இரண்டாவது மகனும் செல்வராகவனின் இளைய சகோதரரும் அவார்.

இவர் 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் – தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் மனக்கசப்பு காரணமாக திருமண பந்தத்தில் இருந்து பிரிவதாக அறிவிப்பை வெளியிட்டனர்.

காதல் கொண்டேன், புதுப்பேட்டை, சுள்ளான், பொல்லாதவன், ஆடுகளம், வேலையில்லா பட்டதாரி, மயக்கமென்ன, மாரி, தங்க மகன் ,அசுரன் போன்ற நடித்த வெற்றி திரைப்படங்கள் ஏராளம். தற்போது நடிப்பில் வெளியான ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.

இது பாக்ஸ் ஆபிஸில் 80 கோடிகளையும் தாண்டி வசூல் செய்து வருகிறது. இவருடைய நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன், வாத்தி திரைப்படங்கள் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் தனுஷ் தனது குடும்பத்துடன் வெளியே சென்றிருந்த போது எடுக்கப்பட்ட அழகான புகைப்படம் ஒன்று இணையங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அப்புகைப்படம் இதோ….

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*