அட ., யாருப்பா இவரு ” 300 ” கிலோ மரத்தை எவ்ளோ அசால்ட்டா தூக்கிட்டு போறாரு பாருங்க , இவரு தாங்க நிஜ பாகுபலி !!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் பிரபாஸ் இவர் தமிழ் மொழிகளில் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவர் தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் ,

இவர் நடித்து தமிழில் வெளிவந்த திரைப்படம் தான் பாகுபலி , இந்த திரைப்படமானது மக்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் , இந்த திரைப்படத்தை இயக்குனர் ராஜ மௌலி இயக்கிருந்தார் ,

இந்த திரைப்படத்துக்கு கிடைத்த வரவேற்பு மிக பெரிது , சமீபத்தில் கேரளா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 300 கிலோ எடைகொண்ட மரத்தை தூக்கிகிட்டு 73 மீட்டர் வரை பயணித்துள்ளார் , இதனை பார்த்த பலரும் வியந்துள்ளார் , இதோ அந்த காணொளி ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*