அதற்கு இதுதான் காரணம்…. முதல்முறையாக மனம் திறந்த நடிகர் அஜித்….. வெளியான அன்சீன் வீடியோ(உள்ளே)..

தமிழ் சினிமாவில் லட்சக்கணக்கான ரசிகர்களால் கொண்டாடப்பட்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் எச்.வினோத் இயக்கத்தில் அடுத்ததாக ஏகே 61 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் நடிப்பதை தாண்டி மற்ற விஷயங்களிலும் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

அவ்வகையில் துப்பாக்கி சூடும் பயிற்சியில் கடந்த சில வருடங்களாக இவர் இருக்கிறார் என்பதை அனைவரும் அறிந்திருப்போம். சமீபத்தில் அவர் திருச்சி துப்பாக்கி சூடும் போட்டிக்கு செல்ல யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அங்கு ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது. ஒரு போலிஸ் அதிகாரியின் உதவியோடு அஜித் ரசிகர்களை சந்தித்த வீடியோ இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த அன்சீன் விஷயம் எதுவாக இருந்தாலும் ரசிகர்கள் அதனை இணையத்தில் பரப்பி விடுவது வழக்கம். அவ்வகையில் நடிகர் அஜித் தன்மையில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில்,தான் ஏன் பேட்டியளிப்பதை தவிர்க்கிறேன் என்பதற்கான காரணத்தை வெளிப்படையாக அஜித் கூறியுள்ளார்.