
தற்போது உள்ள நிலையில் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு அதிக அளவு ரசிகர் பாடலாம் உல்ளது என்று தான் சொல்ல வேண்டும். சினிமா நடிகைகளை போல சீரியல் நடிகைகளுக்கும் தற்போது மக்களிடத்தில் நல்ல வரவேற்பு உள்ளது. அந்த வகையில் சீரியலில் நடித்து வரும் காயத்ரிக்கு அதிகப்படியான ரசிகர்கள் உள்ளார்கள். பார்ப்பதற்கு ஹீரோயின் போல இருந்தாலும் சீரியல்களில் வில்லியாக நடித்து வருகிறார் காயத்ரி யுவராஜ்.
பிரபல தமிழ் டிவியில் ஒளிபரப்பாகும் “நாம் இருவர் நமக்கு இருவர்” தொடரில் நடித்து வருபவர் தான் காயத்ரி யுவராஜ். மேலும், “தென்றல்”, “பிரியசகி”, “மெல்லத் திறந்தது கதவு”, “அழகி”, “களத்து வீடு”, “மோகினி” போன்ற பல தொடர்களில் நடித்துள்ளார்.
தற்போது லாவெண்டர் நிற மாடர்ன் உடையில் Makeup Video ஒன்றினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக…
View this post on Instagram
Leave a Reply