
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தம்பதிகளாக வளம் வருபவர்கள் தான் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா. தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற தொடரின் மூலம் இருவரும் சின்னத்திரைக்கு அறிமுகமானார்கள்.
சமீபத்தில் இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா இருவரும் சென்னையில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வருகிறார்கள்.
தற்போது ஒரு புதிய இடத்தில் பெரிய வீடு கட்டி வருகின்றனர். அந்த வீட்டின் வீடியோவை அவர்கள் தங்களது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ அவர்கள் வெளியிட்டுள்ள அந்த வீடியோ…
Leave a Reply