
தமிழ் தொலைக்காட்சியில் டிஆர்பி யில் முதலில் இருக்கும் சேனல் தான் சன்.இந்த சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக நீண்ட வருடங்களாக பணிபுரிந்து வருபவர் ரத்னா. தினந்தோறும் தவறாமல் செய்தி பார்க்கும் அனைவருக்கும் இவரைப் பற்றி தெரிந்திருக்கும். இவரைப் பார்த்தாலே நமக்கு செய்தி வாசிப்பது தான் எப்போதும் ஞாபகம் வரும்.
பல வருடங்களாக செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வரும் இவருக்கு ரசிகர்களும் உள்ளனர். செய்தி வாசிப்பதை தவிர அடிக்கடி சில நிகழ்ச்சிகளையும் இவ்வாறு தொகுத்து வழங்கி வருகிறார். இவர் செய்தி வாசிக்கும் பாணியே தனியாக இருக்கும். மேலும், இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகனும் மகளும் உள்ளனர்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தி வாசிப்பாளர் ரத்னா ஒரு யூட்யூப் சேனல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அவருடன் அவர் மகளும் உடன் வந்திருந்த நிலையில் தன் அம்மாவைப் போல அச்சு அசல் அப்படியே இருக்கும் அவர் செய்தி வாசித்து காட்டியது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Leave a Reply