அழகில் அம்மாவை மிஞ்சிய நடிகை குஷ்புவின் மகள்….. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க-பா….

தமிழ் சினிமாவில் 90-களில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் குஷ்பூ. இவரின் படங்கள் அனைத்துமே எப்போதும் ஹிட் கொடுக்கும். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம்,கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.

இவருக்கும் இயக்குனர் சுந்தர் சி அவர்களுக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது இருபது வயதில் இரண்டு மகள்கள் உள்ளன. சினிமா வாய்ப்புகள் குறைந்த காரணத்தால் அரசியலில் களமிறங்கினார் குஷ்பு.

குஷ்பூ மற்றும் சுந்தர் சி தம்பதியினருக்கு அவந்திகா மற்றும் அனந்திதா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். அவரின் மொத்த மகள் அவந்திகா நடிகையாக போகிறார் என்று அண்மையில் குஷ்பூ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். தாங்கள் யாரும் உதவி செய்யப் போவதில்லை என்றும் தனது மகள் சொந்த முயற்சியில் பட வாய்ப்புகள் பெற வேண்டும் எனவும் குஷ்பூ தெரிவித்துள்ளார்.

எப்போதும் அவந்திக்கா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். தனது குடும்பத்துடன் ஒன்றாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் பகிர்வார். குஷ்புவின் இரண்டு மகள்களுமே உடல் எடை அதிகம் கொண்டவர்கள் என்பதால் பலரும் அடிக்கடி இணையத்தில் கமாண்ட் செய்து வருவார்கள்.

தற்போது குஷ்பூ உடல் எடையை குறைத்து மீண்டும் இளம் ஹீரோயினி போல காட்சி அளிக்கும் நிலையில் தற்போது அவரின் மூத்த மகள் அவந்திகா தனது உடல் எடையை குறைத்து மாடன் உடையில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*