அவசரத்துக்கு ஜேசிபி இயந்திரத்தை ஆம்புலன்ஸாக மாற்றி இளைஞரின் உயிரை காப்பாற்றிய ட்ரைவர் , கண் கலங்கவைக்கும் காணொளியை பாருங்க ..

வி பத்துக்கள் என்பது தம்மையும் அறியாமலே ஒரு நொடியில் நடந்து விடுகிறது , இந்த வி பத்துகளில் உயிர் இ ழந்தவர்களும் உள்ளனர் , ஒன்றும் ஆகாமல் தப்பித்தவர்களும் உள்ளனர் , ஆனால் இது போன்ற விஷயங்கள் குறைவதும் கிடையாது ,

நாளுக்கு நாள் அதிகம் தான் ஆகிக்கொண்டிருக்கின்றது , இதனை பார்த்த சமூக ஆர்வலர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , ஒரு உயிருக்கு இந்த உலகத்தில் மதிப்பு இருக்கின்றதா .? என்று கேட்டால் அது கேள்வி குறியாகவே வந்து நிற்கும் ,

சமீபத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் அடிபட்டு வழியில் து டித்தார் , அவசர ஊர்திக்கு தொடர்பு கொண்டும் வராததால் , ஜேசிபி இயந்திரத்தில் அந்த அடிபட்ட இளைஞரை ஏற்றி வந்து மருத்துவமனையில் அனுமதித்த காட்சிகளை பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*