ஆக்ஷன் கிங் அர்ஜுன் மருமகளுக்கு முத்தம் கொடுத்த பிரபல நடிகர் துருவ் ஷார்ஜா , இணையத்தில் வெளியான காணொளி உள்ளே ..

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அர்ஜுன் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் , இவரை இவரின் ரசிகர்கள் செல்லமாக ஆக்ஷன் கிங் என முடி சூட்டியுள்ளனர் , இவளவு வயதாகியும் இன்று வரையில் அவரின் உடல் எடையை கட்டு கோப்பாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது ,

இவர் தற்போது பெரிய அளவில் திரைப்படங்கள் நடிக்கவில்லை என்றாலும் , இவருக்கான ரசிகர்கள் அப்பொழுது இருந்ததை விட தற்போது பன்மடங்கு உயர்ந்துள்ளார் ,அதுமட்டும் இன்றி சமீபத்தில் ஜீ தமிழில் வெளியான சர்வைவர் என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் ,அதற்கு பிறகும் இவர் படங்களில் நடிக்கவில்லை ,

சமீபத்தில் பல்வேறு கன்னட திரைப்படங்களில் நடித்து வருபவர் துருவ் ஷார்ஜா , இவரது மனைவிக்கு சில நாட்களுக்கு முன்னர் வளைகாப்பு நடந்துள்ளது , அதில் கலந்து கொண்ட அர்ஜுன் , சிரஞ்சீவி ஷார்ஜா மனைவி , போன்ற பலரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர் , இதோ அந்த முழு காணொளி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*