ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறி போன சீரியல் நடிகை வந்தனா , சமீபத்தில் வெளியான கியூட்டான புகைப்படங்கள் இதோ

பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஆனந்தம்” சீரியலில் டெல்லி குமாருக்கு மகளாக நடிகை வந்தனா நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு ரசிகர்கள் உ ருவாகினர். அதன் பிறகு ரெக்க கட்டி பறக்குது, செல்லமே மற்றும் கல்யாணம் முதல் காதல் வரை ஆகிய சீரியல்கள் அனைத்திலும் வில் லியாக நடித்தார்.

அதன் பிறகு இவர் “தங்கம்” சீரியலில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து வில் லியாக நடித்திருந்தார். இந்த சீரியல் இவருக்கு பெரிய அளவு வரவேற்பு பெற்றுக்கொடுத்தது. அதனால் தொடர்ந்து சீரியல்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தார்.காதல் முதல் கல்யாணம் வரை சீரியலில் நடித்திருந்தார்.

அதேபோல மெல்ல திறந்தது கதவு என பல சீரியல்களில் வில் லியாக தான் நடித்துக் கொண்டிருந்தார். தற்போது இவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளது , இதோ அவரின் அழகிய புகைப்படங்கள் உங்களின் பார்வைக்காக கண்டு மகிழுங்கள் .,