ஆஹா .. இந்த பெண்மணி நகத்தை வைத்து இப்படி ஒரு சாதனையை படைத்துள்ளாரா .? ஆச்சரியமா இருக்கே ..

தினம் தோறும் ஒரு புதிய தகவல்களை நமது கையில் இருக்கும் தொலைபேசியின் மூலமாக மிக எளிமையாக தெரிந்து கொள்கிறோம் , இதற்கு ஆதரவுகளை அன்றாடம் கிடைத்து தான் வருகின்றது என்பதை நன் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை ,

அப்படி ஒரு சுவாரசியமான ஒன்றை செய்தவர் தான் அமெரிக்காவின் Minnesota என்னும் பகுதியை சேர்ந்த பெண் டயானா , இவர் தனது இரண்டு கைகளில் மிக நீளமான விரல் நகங்களை வளர்த்து சாதனை ஒன்றை படைத்துள்ளார். இது கேட்பதற்கே மிகுந்த ஆச்சரியமானது ஏற்படுகிறது ,

இந்த டயானா என்ற பெண்ணின் கைகளில் உள்ள பத்து விரல் நகங்களின் நீளம் 42 அடியும், 10.4 இன்ச்கள் கொண்டுள்ளது. இப்படி ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார் டயானா , இவர் சுமார் கடந்த 25 ஆண்டுகளாக நகங்களை வெட்டவே இல்லையாம் , அதற்கான காரணத்தை கேட்டால் நொறுங்கி போயிடுவீங்க ,

ஒரு நாள் இரவு தூக்கத்திலேயே ஆஸ்த்மா நோயால் அவர் உயிரிழந்து போனார்.அதற்கு முந்தைய தினம் இரவு கூட எனது நகத்தை சுத்தம் செய்து அவர் பாலிஷ் செய்து கொடுத்தார் . அதன் காரணமாக இப்படி ஒரு சபதத்தை அவர் மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது , இவரது சாதனையை பார்த்து பலரும் வியப்படைந்து வருகின்றனர் .,