இசைஞானி இளைய ராஜா பாட்டுக்கு இந்த பெண் எவ்ளோ அழகா வாசிக்கிறாங்கனு நீங்களே பாருங்க ..

அனைத்து விதமான உணர்வுகளுக்கும் உயிர் கொடுப்பது இசையாகும் , இந்த இசைக்கு மயங்காதவர்கள் என்று இந்த உலகில் எவரும் இருந்திட முடியாது , காரணம் அந்த ஓசையானது நம்முடைய மனதுக்குள் சென்று எதோ ஒன்று செய்யும் கருவியாக அமைகின்றது ,

அந்த வகையில் இசையின் ஜாம்பவான் என்று கூட சொல்லலாம் அப்படி பட்ட இளைய ராஜாவின் பாடலை கேட்க அப்பொழுந்தெல்லாம் கூட்டம் குவியும் , இப்பொழுதும் அப்படி தான் அந்த அளவுக்கு இசையை நேசித்தவரால் தான் இந்த துறையில் தாக்கு பிடிக்க முடியும் ,

சமீபத்தில் இவரது ஹிட் பாடலுக்கு பெண் ஒருவர் டிரம்ஸ் வாசிக்கும் காட்சியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த பலரும் வியப்பில் இருந்து மீளாமல் உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும் , இதோ அந்த காணொளி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*