
தற்போது உள்ள கால கட்டங்களில் தோலை பேசி தொழில் நுட்பம் நீங்க இக்கதை பிடித்துள்ளது ,இதனை உபயோகிக்கும் சிலர் தவறுத்தலாக இதனை டவுன்லோட் செய்து பிறரை முகம் சுழிக்க செய்கிறார்கள் ,இதனை சாமானிய மனிதர்களும் இதை செய்துவருகின்றனர் ,
வெள்ளி திரை ,சின்ன திரையில் நடிப்பவர்களுக்கு இதனை உபயோகித்து வருகின்றனர் ,இதனை எப்படி உபயோகிக்க வேண்டும் என்று ஒரு சிலருக்கு தெரிய வில்லா அதனால் வளர்ந்து வரும் இளம் தலை முறையினரின் வாழ்க்கை கேள்வி குறியாகவே உள்ளது ,
மக்களிடத்தில் எளிதில் பிரபலம் அடைந்து விட வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் இது போல் முகம் சுழிக்க வைத்து வருகின்றனர் , இந்த பெண் ஆடிய நடனத்தை பார்த்த இணையவாசிகள் கமெண்ட் செக்ஷனில் அவர்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ..
View this post on Instagram
Leave a Reply