‘இதை கவனிச்சீங்களா’….! அந்த இடத்தில டாட்டு போட்டிருக்கும் நடிகை ஷிவானி நாராயணன்…

தமிழ் சினிமா துறையில் வெள்ளித்திரை அளவிற்கு சின்னத்திரையும் அதில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்க தான் செய்கிறது.மேலும் சீரியல் நடிகைகளுக்கு பெரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருக்க தான் செய்கிறது.அணைத்து சீரியலையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு பல புதிய தொடர்களை மக்களுக்கு புடித்தமான முறையில் தயாரித்து வருகிறார்கள்.

மேலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரைக்கு மவுசு கொஞ்சம் அதிகம் தான்.அந்த வகையில் மக்களிடையே விஜய் டிவி தொகுத்து வழங்கிய சரவணன் மீனாட்சி மூலம் அறிமுகமாகி பல ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷிவானி நாராயணன். இதில் இவரது க்யூட்டான நடிப்பு, ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.

இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். அதைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் கொஞ்ச நாளிலேயே வெளியேறினார் , தற்போது இவரது கையில் புது டாட்டூ ஒன்றை போட்டுள்ளார் அதின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது ..

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*