
நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமா ரசிகர்களால் என்றுமே மறக்க முஐடியாத ஒரு நடிகர் என்றால் அவர் நடிகர் சிவாஜி கணேசன் தான். இவர் நடிக்காத கதாபாத்திரங்களும் இல்லை, போடாத கெட்டப்களும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், இவர் பேசும் வசனம், தெளிவாக உச்சரிப்பு இவரை பல போராட்டத்திற்கு பிறகு நடிகராக்கியது, என்று சொல்ல்லாம். தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த பல நாட்கள் பட்டினி கிடந்தும், தூங்காமலும் கூட நடித்துள்ளார்.
இந்நிலையில் சோசியல் மீடியாக்களில் ஒரு வீடியோ வெளியாகி அது வைரலாகி வருகிறது. அதில் மரணித்த நடிகர் சிவாஜி கணேசன் போலவே ஒருவர் வேடம் போட்டு, மேடையில் நடித்துக்காட்டியுள்ளார். இதோ அந்த விடியோவை பாருங்கள், நீங்களே ஷாக் ஆகிடுவீங்க….
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் நடந்த ஒரு திருமண நிகழ்வில் கண்ணன் என்பவர், அச்சுஅசலாக சிவாஜிகணேசனைப்போல் வாழ்த்திய காட்சி அசத்தல் மக்கா pic.twitter.com/uguG2t0bV5
— ANEES(அன்புடன் அனீஸ்) (@ANEES60533063) August 29, 2022
Leave a Reply