
பிரபலமான ஒரு தமிழ் டிவியில் “பூவே உனக்காக” என்ற சீரியலில் ‘பூவரசி’ கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இளம் நடிகையான ராதிகா ப்ரீத்தி. இவர் முதன் முதலில் 2018ஆம் ஆண்டு ‘Raja Loves Radhe’ என்ற கன்னட படத்தில் நடித்தார்.
அதன்பிறகு 2019ல் ‘எம்பிரான்’ படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும், தற்போது சினிமா நடிகைகள் முதல் சீரியல் நடிகைகள் வரை அனைவரும் போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் வெளியிட்டு வருகின்றனர். அதே போல் தான் இவரும்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராதிகா ப்ரீத்தி, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கும் வீடியோ, புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது பிரபலமான ஒரு பாட்டுக்கு Dance ஆடி வெளியிட்டுள்ள ஒரு செம்மையான வீடியோவை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
Leave a Reply