இந்த உலகத்துல இன்னும் என்னென்ன கொ டுமையெல்லாம் பாக்க வேண்டிருக்குனு தெரியல .?

திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்புமுனையாக அமைந்திடும் காலமாக இது திகழ்கிறது , இதற்கு சொந்தங்கள் ,பந்தங்கள் என அனைவரும் வருகை தருவதும் , வாழ்த்துக்களை தெரிவிப்பதும் நடைமுறையில் இருந்தே தான் வருகின்றது ,

அதில் ஒரு சில திருமணங்கள் நம்மை வியப்பில் மூழ்கடிக்கிறது என்று சொன்னால் மிகையாது , காரணம் 90 கிட்ஸ் என்று சொல்ல கூடியவர்களுக்கே இன்னும் திருமணம் ஆகாமல் ஊருக்குள் சுற்றி வருகின்றனர் , அதுக்குள் 2k என்று சொல்ல கூடிய சிறுவர்கள் திருமணம் செய்வதையே வாடிக்கையாக்கி வருகின்றனர் ,

அனைவரும் இது போல் செய்வது கிடையாது ஒரு சிலர் மட்டும் தான் , சமீபத்தில் இணையத்தில் காட்சி ஒன்று வெளியாகி பலரையும் அ திர்ச்சி அடைய செய்தது , இந்த காணொளியை பார்ப்பவர்களுக்கும் இப்படி தான் இருக்கும் என்று நினைக்கிறன் இதோ அந்த காணொளி காட்சி உங்களின் பார்வைக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*