
நாம் இணையத்தில் தினம் தினம் பல விதமான விடியோக்கள் மற்றும் நிகழ்வுகளை பார்த்து வருகின்றோம். இதற்க்கு நமக்கு மிகவும் உதவியாக இருபிப்பது சோசியல் மீடியா என்பதும் சமூகவலைத்தளங்கள் தான். அதில் தினம் தினம் பல விதமான வி ஷ ய ங்களை நம்மால் பார்க்க முடிகிறது.
அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ ஒன்று வெளியாகி உல்ளது. கேரளா மேளம் எப்படி இருக்கும் என்பது நமக்கு தெரியும். அதை கேட்டால் ஆடாத கால்களே இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.
இந்நிலையில் செண்டை மேளம் வாசிக்கும் குழுவினர் மத்தியில் ஒரு அழகிய குட்டி பாப்பா போட்ட ஆட்டம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த வீடியோ, பாருங்க, நீங்களே மே மறந்து போவீங்க, என்று தான் சொல்ல வேண்டும்…
View this post on Instagram