“இந்த டைட்டானஸ் போதுமா”…? இறுக்கமான உடையில் மொத்த அழகையும் காட்டும் நடிகை மிர்னாலினி ரவி.. Hot கிளிக்ஸ் உள்ளே..

தமிழ் சினிமாவில், Super Deluxe, படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இவர். இவர் dubsmash என்னும் செயலியில் விடீயோக்களை வெளியிட்டதன் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர். மேலும், தெலுங்கில் நடிகர் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து வால்மீகி என்று ஒரு படம் நடித்தார். தமிழில் “சாம்பியன்” என்ற படமும் நடித்தார்.

மேலும், சமீபத்தில் ரிலீஸ் ஆன Enemy படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தில் இருக்கும் tum tum பாடல் மக்களிடத்தில் செம்ம ரீச் ஆனது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், கோப்ரா, போகரோ என தமிழ், தெலுங்கு, கன்னட மொழி படங்கள் கைவசம் வைத்துள்ளார் நடிகை மிர்னாலினி அவர்கள்.

மேலும், சமூக வலைதளங்களில் தற்போது டை ட்டான மற்றும் மிக நீளமான ஒரு மாடர்ன் ஆ டையை அணிந்துகொண்டு தனது உடல்வாகு எ டுப்பாக தெரியும்ப டி ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும்.

 

View this post on Instagram

 

A post shared by Mirnalini Ravi (@mirnaliniravi)