
அனகா, ( Anagha Maruthora ) மாடல் மற்றும் திரைப்பட நடிகை ஆவார். நடிகை அனகா மலையாள படத்தில் நடித்துள்ளார். மலையாள படங்களில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிசியாமான ஒரு நடிகையாக உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும், தமிழில் கடந்த வருடம் Hip-hop ஆதி நடிப்பில் வெளியான ‘நட்பே துணை’ படத்திலும் இவர் நடித்துள்ளார்.மேலும், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான ” டிக்கிலோனா” என்னும் படத்தில் நடித்து புகழ் பெற்றுள்ளார். அந்த படத்தில் வரும் “காதல் மன்னனா” பாடலுக்கு இவர் பூத ஸ்டெப் சூப்பர்.. மீண்டும் என்று ஒரு படம் நடித்தார், ஆனால் அது நல்ல விமர்சனம் பெற்றதே தவிர வசூலில் வீ ழ் ந்த து.
சோசியல் மீடியாக்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை போஸ்ட் செய்வார் இவர். அந்த வகையில், தற்போது முட்டிக்கு மேல் ஏறிய மாடர்ன் டிரஸ் ஒன்றில் முழு தொடை தெரிய ஒரு சில ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை அனகா..
View this post on Instagram
Leave a Reply