இந்த புகைப்படத்தில் இருப்பவரை யாரென்று தெரிகிறதா .? நாம் அனைவருக்கும் தெரிந்த ஒரு பிரபலம் தான் !! யாருனு பாருங்க ..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் ஏ .ஆர் . ரஹ்மான் , இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி , ஆங்கிலம் ,என பல மொழிகளில் இசையமைத்துள்ளார் , இவர் ரசிகர்களால் இசைப்புயல் , ஏ .ஆர் .ரஹ்மான் என்று அழைக்க படுகிறார் , இவருக்கு மற்றொரு பெயரும் உண்டு ஆஸ்கார் நாயகன் ,

தமிழில் முக்கியமான நடிகர்களுக்கு மட்டுமே இசையமைத்து வரும் இவர் தமிழ் மீது அளவு கடந்த பற்றினை வைத்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே , தமிழின் பெருமையை பறைசாற்றும் வகையில் தமிழ் பெருமை பாடல்களையும் பாடி அதனை வெளியிட்டும் வருகின்றார் ,

இவரது சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி செம வைரலாகி வருகின்றது , இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் அவர்களின் நண்பர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர் , இதோ இவரின் அழகிய புகைப்படம் உங்களுக்காக ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*