இந்த மனசு எல்லாருக்கும் வந்துடாது !! ஒரே வீடியோவில் பலரது நெஞ்சில் இடம் பிடித்த துப்புரவு பணியாளர் ..

நமது நாடும் வீடும் சுத்தமாக இருந்தால் தான் எந்த ஒரு நோயும் நம்மை அவ்வளவு எளிதில் அண்டாது , இல்லையெனில் வீட்டுக்கு ஒரு வியாதிகளை கொண்டு அவதி பட்டிருப்போம் , வீடுகளில் இருக்கும் குப்பைகளை நாம் சுத்தம் செய்து விடுவோம் ,

ஆனால் ரோட்டிலும் , போது இடங்களிலும் இருக்கும் குப்பைகளை தனது கையால் அகற்றும் இந்த மாமனிதர்களுக்கு ஒரு பெரிய salute தான் அடிக்க வேண்டும் , படித்தவர்களுக்கு மரியாதையை கொடுப்பதும் ,இவர்களை போல் மனிதர்களை மதிக்காமல் இருப்பதும் ,

சமீப காலங்களில் நடைமுறையாகவே உள்ளது , இவர்களை போற்றும் வகையில் ஒரு சிலர் செய்யும் செயலானது நம்மை வியக்கவைக்கிறது என்று தான் சொல்லவேண்டும் சில நாட்களுக்கு முன்னர் தாய் ஒருவர் குப்பையை எடுத்து வருவதை பார்த்து இந்த பணியாளர் என்ன செய்கிறார் பாருங்க ..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*