
நடிகை கிரண், ஆரம்பத்தில் ஹிந்தி படம் மூலமாக சினிமாவுக்கு என்ட்ரி ஆனார். அதன் பின்னர் தான் தமிழ் சினிமாவுக்கு நடிக்க வந்தார். தமிழில் சீயான் விக்ரமுடன் “ஜெமினி”, உலகநாயகன் கமல் ஹாசனுடன் “அன்பே சிவம்”, நடிகர் அஜித்துடன் வில்லன், நடிகர் பிரசாந்த் உடன் “வின்னர்” உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்ககளில் நடித்தார்.
அதற்க்கு பின்பு சினிமா பக்கமே இவரை காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இடையில் சில காலம் எங்கு போனார் என்றே தெரியவில்லை. சமீப காலமாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை போஸ்ட் செய்து வருகிறார்.
நடிகை கிரண் தற்போது கவர்ச்சி உடை ஒன்றினை உடை அணிந்து கொண்டு, ஹாட் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உப்லோஅது செய்துள்ளார். இதோ அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள்….
View this post on Instagram
Leave a Reply