இந்த வயசுலயும் பாட்டி இப்படி நீச்சல் அடிக்கிறாங்களே !! நிஜமாவே பெரிய விஷயம் தான் .,

முன்பெல்லாம் பெண்கள் பொதுவெளியில் நடனம் ஆடவும், பேசவும் தங்கள் திறமையை வெளிப்படுத்தவும் ரொம்பவே தயக்கம் காட்டினார்கள். ஆனால் இன்றைய தலைமுறை பெண்கள் ரொம்பவும் தைரியத்தோடு தங்கள் திறமையை பொதுவெளியில் வெளிப்படுத்தி அசத்துகின்றனர்.

முன்பெல்லாம் சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்குத் தான் மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது.ஆனால் இப்போதெல்லாம் ஒரே வீடியோவில் ஒபாமா ரேஞ்சுக்கு பேமஸ் ஆகிவிடுகிறார்கள், என்று சொல்லும் அளவிற்கு டேகினாலஜி வளர்ந்துள்ளது, அந்தவகையில் சிலர் விளையாட்டுக்காகவும், பொழுது போக்கிற்காகவும் செய்யும் வீடியோக்கள் சிலருக்கு நல்ல அடையாளத்தையும் பெற்றுக் கொடுத்துவிடுகிறது.

இந்த வீடியோவில் சிறந்த திறமை, வயதைக் காட்டாது, அதன் உணர்வை உங்களில் ஒருபோதும் இருக்காது , அது எப்போதும் நினைவில் இருக்கும் வயது என்பது வெறும் எண் மட்டும் தான் என்பதை இந்த பாட்டி நிரூபித்துள்ளார், இத்தனை வயசிலும் இந்த பாட்டி இளைஞர்களுக்கு சமமாக எவ்ளோ அழகா நீச்சல் அடிக்கிறாங்க பாருங்க

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*