“இப்டிலாம் போஸ் கொடுத்த எப்டிங்க”…. இளம் நடிகை ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள Hot பிச்சர்ஸ் உள்ளே..

“தீயா வேலை செய்யணும் குமாரு” என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி பின், ” தமிழ்படம் 2 “, ” நான் சிரித்தால்” போப்பிடற படங்களில் நாயகியாக நடித்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகும் நடிகைகள் அதிக அளவு உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், நடிகை ஐஸ்வர்யா மேனனுக்கு இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. மேலும், சமூகலவள்தலை பக்கங்களில் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உல்ளது. மேலும், ஹாட்டான புகைப்படங்கள் மற்றும் ஒர்கவுட் செய்யும் விடீயோக்களை தொடர்ந்து போஸ்ட் செய்து வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது வெள்ளை நிற மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள். இந்த போட்டோஸ் இதோ….

 

View this post on Instagram

 

A post shared by ISWARYA MENON (@iswarya.menon)

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*