இப்படி ஒரு அக்கா-தம்பி பாசத்தை எங்கேயுமே பார்த்திருக்க மாட்டீங்க… தீ யாய் பரவும் காணொளி இதோ..

பொதுவாக திருமண நிகழ்வு என்றாலே அங்கு மகிழ்ச்சிக்கும், கொண்டாட்டத்திற்கும் பஞ்சமே இருக்காது. தற்போது பெரும்பாலான திருமணங்களில் மணமக்களின் ஆட்டம், பாட்டம் அதிகமாகவே இருந்து வருகின்றது.இவ்வாறு காலத்திற்கும் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கும் திருமணங்களில் ,

இந்த விசேஷங்களில் நண்பர்கள் ,சொந்தங்கள் கலந்து கொள்வது வழக்கம் தான் . அந்த வகையில் சில நாட்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியை வெகு சிறப்பாக நடத்தினர் ,அந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி அதிகமான பார்வைகளை கடந்து வருகின்றது இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் ,

ஆண்கள் ,பெண்கள் என அனைவரும் பாகுபாடின்றி பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடி அங்கு வந்த உறவினர்கள் அனைவரையும் பிரமிக்கவைத்தனர் ,அதுமட்டும் இன்றி திருமண பந்தியில் அக்காவுக்கு உணவு ஊட்டிவிட்ட தம்பிகளின் பாசமலர் காட்சியானது தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*