“இம்ம்… மாடர்ன் ட்ரேஸ்ல சூப்பரா இருக்காங்களே”… உலா வரும் நடிகை மஞ்சிமா-வின் போட்டோஸ் உள்ளே…

நடிகை மஞ்சிமா மோகன். கேரள மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் இவர் நேபாது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகை மஞ்சிமா அவர்கள் தனது கல்லூரி படிப்பை சென்னையில் முடித்திருக்கிறார். கடந்த 2015ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியான “ஒரு வடக்கன் செல்பி” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு முதன்முதலில் அறிமுகம் ஆனார் இவர்.

இந்த படத்தில் நடிகர் நிவின் பாலி ஹீரோவாக நடித்திருப்பார். மேலும், தமிழில் கடநத 2016ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடிப்பில் வெளியான “அச்சம் என்பது மடமையடா” திரைப்படத்தில் அறிமுகம் ஆனார் இவர். நடிகை மஞ்சிமாவின் தந்தை ஒரு cinematographer ஆவார்.

இவர் “ஹாய் கிட்ஸ்” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இவர், என்பதாக கூறப்படுகிறது. மேலும், ” துக்ளக் தர்பார்” என்ற படத்தில் மக்கள்செல்வன் விஜய் சேதுபதிக்கு தங்கச்சியாக நடித்தார்.

மேலும், இப்போது இவர் நடித்து முடித்த “FIR ” என்ற திரைபடம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தற்போது மாடர்ன் புகைப்படங்கள் சில சமூகவலைத்தளங்களில் உலா வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*